இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை..!

Last Updated : Dec 12, 2019, 07:27 AM IST
இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை..!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.92  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 75.00

மும்பை     -  ₹ 80.65

கொல்கத்தா - ₹ 77.67
 
சென்னை   - ₹  77.92

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.04
 
மும்பை     - ₹ 69.27

கொல்கத்தா - ₹ 68.45

சென்னை   - ₹ 69.81 

 

Trending News