இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்தும், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கின்றன.....

Last Updated : Nov 22, 2019, 08:49 AM IST
இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்தும், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கின்றன.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.59 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.35

மும்பை     -  ₹ 80.01

கொல்கத்தா - ₹ 77.04
 
சென்னை   - ₹ 77.29
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.84
 
மும்பை     - ₹ 69.06
 
கொல்கத்தா - ₹ 68.25

சென்னை   - ₹ 69.59 

 

Trending News