பங்குச் சந்தையில் சென்செக்ஸ் தொடர் சரிவு: நிஃப்டி 316.85 புள்ளிகள் வீழ்ச்சி!

மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

Last Updated : Feb 6, 2018, 10:10 AM IST
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் தொடர் சரிவு: நிஃப்டி 316.85 புள்ளிகள் வீழ்ச்சி! title=

மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் தொடர் சரிவை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், தற்போது சென்செக்ஸ் 987.33 புள்ளிகள் குறைந்து, தற்போது  33,769.83 புள்ளிகளில் உள்ளது. அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 316.85 புள்ளிகள் குறைந்து, 10,349.70 தற்போது புள்ளிகளில் உள்ளது.

நேற்று முன்தினம், சென்செக்ஸ் 792.66 புள்ளிகள் குறைந்து, தற்போது 35,114.00 புள்ளிகள், இருந்தது. அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 245.70 புள்ளிகள் குறைந்து, 10,771.20 புள்ளிகளில் காணப்பட்டது.

கடந்த மாதம், சென்செக்ஸ் 178 புள்ளியில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்து 34,331.85 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளை வாரத்தின் முதல் நாளே நல்ல எட்டி சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, தற்போது சென்செக்ஸ் 987.33 புள்ளிகள் குறைந்து, கடும் சரிவை சந்தித்து வருகின்றது.

Trending News