பாலினம் குறித்த கருத்து: அரவிந் கெஜ்ரிவாலை தாக்கும் ஸ்மிருதி இரானி..!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெண்கள் வாக்களிப்பது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிற்கு ஸ்மிருதி இரானி ட்விட்க்கு கெஜ்ரிவால் மீண்டும் பதிலடி!!

Last Updated : Feb 8, 2020, 03:23 PM IST
பாலினம் குறித்த கருத்து: அரவிந் கெஜ்ரிவாலை தாக்கும் ஸ்மிருதி இரானி..! title=

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெண்கள் வாக்களிப்பது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிற்கு ஸ்மிருதி இரானி ட்விட்க்கு கெஜ்ரிவால் மீண்டும் பதிலடி!!

டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை (பிப்ரவரி 8) டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) அரவிந்த் கெஜ்ரிவால் தனது பாலியல் கருத்துக்காக வாக்களித்தபோது பெண்கள் வாக்களிக்கும் போது தங்கள் ஆண் சகாக்களின் ஆலோசனையை கவனிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்நிலையில், ட்விட்டரில் இதுபோன்ற கருத்து தெரிவிப்பதில் அவரது நோக்கம் குறித்து ஈரானி கேள்வி எழுப்பினார். #AntiWomenKejriwal என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்ட கெஜ்ரிவால், ஸ்மிருதி ஜி, டெல்லியில் உள்ள பெண்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள். 

அதுவும் இம்முறை டெல்லி முழுவதும் தங்கள் குடும்பம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பெண்களே முடிவு செய்துள்ளார்கள். இப்படித்தான் தங்கள் குடும்பத்தையும் நடத்தி கொண்டிருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சி தலைமை, பெண்களுக்கு தெரியும் குடும்பத்தை நடத்துவது எவ்வளவு சிரமம் என்று. மின் கட்டணம் உயர்ந்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்?. அதனால் தான் ஆண்களுக்கு புரிய வைத்து வாக்களிக்க செய்ய வேண்டும் என்று பெண்களிடம் வலியுறுத்தினேன் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் பதிவிட்ட ஸ்மிருதி இரானி, "பெண்களுக்கு நீங்கள் இவ்வாறு அறிவுரை கூறுகிறீர்கள். இதேபோல் எத்தனை ஆண்கள் இன்று ட்விட் போட்டு அறிவுரை கூறியிருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

 

Trending News