விடுமுறை நாளான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. ஆனால் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Feb 24, 2019, 09:13 AM IST
விடுமுறை நாளான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. ஆனால் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டன. இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.35

மும்பை     -  ₹ 76.99

கொல்கத்தா - ₹ 73.45
 
சென்னை     - ₹ 74.08
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.55
 
மும்பை     - ₹ 69.71
 
கொல்கத்தா - ₹ 68.34

சென்னை     - ₹ 70.32