இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 90,802 பேருக்கு கொரோனா!

ICMR படி, மொத்தம் 4,95,51,507 மாதிரிகள் செப்டம்பர் 6 வரை சோதனை செய்யப்பட்டுள்ளன, 7,20,362 மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்யப்பட்டுள்ளன!!

Last Updated : Sep 7, 2020, 11:46 AM IST
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 90,802 பேருக்கு கொரோனா! title=

ICMR படி, மொத்தம் 4,95,51,507 மாதிரிகள் செப்டம்பர் 6 வரை சோதனை செய்யப்பட்டுள்ளன, 7,20,362 மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்யப்பட்டுள்ளன!!

இந்தியாவின் COVID-19 பாதிப்புகள் 42 லட்சத்தை கடந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 90,802 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,50,429 ஆக உள்ளது, இது தேசிய மீட்பு வீதத்தை திங்களன்று 77.30 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 42,04,613 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்தது, 1,016 இறப்புகள் 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. COVID-19 பாதிப்பின் இறப்பு விகிதம் மேலும் 1.70 சதவீதமாக குறைந்துள்ளது.

ALSO READ | நற்செய்தி... கொரோனா தடுப்பூசி இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும்..!

S. No. Name of State / UT Active Cases* Cured/Discharged/Migrated* Deaths**
Total Change since yesterday Cumulative Change since yesterday Cumulative Change since yesterday
1 Andaman and Nicobar Islands 331 7 2951 47 50  
2 Andhra Pradesh 99689 1191 394019 11915 4417 70
3 Arunachal Pradesh 1520 5 3472 91 8  
4 Assam 28273 234 96826 1763 360 8
5 Bihar 16426 168 130485 1982 750 15
6 Chandigarh 2253 110 3439 149 71 2
7 Chhattisgarh 23685 1365 21198 711 380 24
8 Dadra and Nagar Haveli and Daman and Diu 302 1 2271 37 2  
9 Delhi 20909 1039 165973 2188 4567 29
10 Goa 4754 191 15839 558 236 7
11 Gujarat 16443 109 84631 1212 3105 14
12 Haryana 15692 781 60051 1471 806 25
13 Himachal Pradesh 2176 198 5184 198 55 1
14 Jammu and Kashmir 10446 899 32327 403 784 14
15 Jharkhand 14410 595 36184 1854 469 7
16 Karnataka 99285 351 292873 9575 6393 95
17 Kerala 22743 876 64751 2196 347 10
18 Ladakh 850 16 2151 24 35  
19 Madhya Pradesh 16115 427 55887 1238 1572 29
20 Maharashtra 236208 15196 644400 7826 26604 328
21 Manipur 1820 52 5164 189 38 2
22 Meghalaya 1433 59 1556 29 16 1
23 Mizoram 380 36 734 16 0  
24 Nagaland 657 69 3511 119 10  
25 Odisha 27121 1212 96364 2590 546 8
26 Puducherry 5086 75 11632 525 314 16
27 Punjab 16156 286 45455 1606 1862 54
28 Rajasthan 14958 38 74861 1616 1137 15
29 Sikkim 534 15 1371 24 5  
30 Tamil Nadu 51458 125 404186 5820 7836 88
31 Telengana 31635 918 110241 2711 895 9
32 Tripura 6311 91 9048 303 149 5
33 Uttarakhand 7640 65 16648 592 341 11
34 Uttar Pradesh 61625 1662 200738 4779 3920 77
35 West Bengal 23218 172 154008 3207 3562 52
Total# 882542 20222 3250429 69564 71642 1016

நாட்டில் இதுவரை சிகித்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8,82,542 ஆகவும் உள்ளது. இது மொத்த கேசலோடில் 20.99 சதவீதத்தை கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ICMR-ன் தகவலின் படி, மொத்தம் 4,95,51,507 மாதிரிகள் செப்டம்பர் 6 வரை சோதனை செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில், 7,20,362 மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்யப்பட்டுள்ளன.

Trending News