10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை உண்டு!

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு ஸ்டீல் அத்தாரிட்டி(SAIL) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 1, 2022, 11:07 AM IST
  • மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்
  • விண்ணப்பிக்க செப்டம் 15ஆம் தேதி கடைசி நாள்
 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை உண்டு! title=

 வேலை வகை: மத்திய அரசு

பதவிகள் மற்றும் பணியிடங்கள்: 

டெக்னீஷியன் (பயிற்சியாளர்) -146

Attendant cum Technician (Trainee)

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

குறைந்தபட்சம் ஒரு வருட காலம் ஒருங்கிணைந்த எஃகு ஆலை பயிற்சி முடித்தற்க்கான தேசிய கவுன்சில் வழங்கிய சான்றிதழ் (NAC) பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியான வயது:

28  வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வயது தளர்வு சலுகை உண்டு)

ஊதியம்:

ரூ. 12,900 முதல் ரூ. 16,100வரை

விண்ணப்ப கட்டணம்:

பொது, OBC, EWS – ரூ.200 விண்ணப்ப கட்டணம்.

மேலும் படிக்க | September 1 முதல் பல முக்கிய மாற்றங்கள்: உங்களுக்கு ஆதாயமா, நஷ்டமா?

SC/ ST/ PwD/ ESM & துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு

திறன் தேர்வு 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விண்ணப்பம் தொடங்கிய நாள்: 25-08-2022

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-09-2022

விண்ணப்பிக்கும் முறை:

www.sail.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - ஏதேனும் ஒரு டிகிரி அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News