8ஆவது படித்தால் போதும் - தமிழக மருத்துவ துறையில் DEO வேலை!

தமிழக மருத்துவ துறையில் DEO வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 31, 2022, 12:54 PM IST
  • தமிழக மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு
  • 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
8ஆவது படித்தால் போதும் - தமிழக மருத்துவ துறையில் DEO வேலை! title=

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை திருச்சிராப்பள்ளியில் (DPHPM) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Account Assistant, DEO பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அறிவிக்கப்பட்டிருக்கும் காலி பணியிட விவரம்:

Refrigerator Mechanic – 01
IT Coordinator-LIMS – 01
Data Entry Operator – 01
Account Assistant – 01
MMU – Driver – 01

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்:

மேலும் படிக்க | 10 லட்சம் டெபாசிட்டுக்கு 3.14 லட்சம் வட்டி! எஸ்பிஐ-ன் சிறப்பான திட்டம்!

விண்ணப்பிப்பவர்களுக்கனா கல்வி தகுதி:

Refrigerator Mechanic – Refrigerator Mechanic பாடப்பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
IT Coordinator-LIMS – Computer Application / Computer Science பாடப்பிரிவில் BE / B.Tech / Post Graduation முடித்திருக்க வேண்டும்.
Data Entry Operator – Computer Science பாடப்பிரிவில் Undergraduate / Computer Application பாடப்பிரிவில்
Post Graduation முடித்திருக்க வேண்டும்.
Account Assistant – Bachelor of Commerce முடித்திருக்க வேண்டும்.
MMU – Driver – 08 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் படிக்க | UGC NET 2022: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், இந்த நேரடி இணைப்பில் விண்ணப்பிக்கலாம்

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News