TNCSC-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..ஆண்களுக்கு முன்னுரிமை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 27, 2022, 12:59 PM IST
TNCSC-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..ஆண்களுக்கு முன்னுரிமை! title=

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் :

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)

2) காலி பணியிடங்கள் :

527 காலிப்பணியிடங்கள்

மேலும் படிக்க | BIS Recruitment 2022: 70000 சம்பளத்தில் இந்திய தரநிலைகள் பணியகத்தில் அரசு வேலைக்கான வாய்ப்பு

3) பணிகள் :

Assistant – 189

Security – 179

Record Clerk – 159

4) கல்வித்தகுதிகள் :

Record Clerk பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Agriculture and Engineering பாடப்பிரிவில் B.Sc டிகிரி படித்து முடித்திருக்க வேண்டும்.

Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12-ம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

Security பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8-ம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

5) வயது வரம்பு :

01.07.2022  தேதியின்படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 32 வயது நிரம்பியிருக்க வேண்டும்.  மேலும் BC / BC (M) / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு மற்றும் SC / SC (A) / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

6) சம்பளம் :

Record Clerk பணிக்கு - ரூ.8,784

Assistant மற்றும் Security - ரூ.8,717

7) தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி தேவையான தகவல்களை பூர்த்தி செய்த பிறகு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க கடைசி தேதி :

08.07.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் படிக்க | தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News