வாக்களிக்க முன் ஒரு வாக்காளர் உறுதி செய்ய வேண்டிய விசியங்கள்!!

நீங்கள் எப்பொழுதும் வாக்களிக்க செல்லும் முன்பு சில நிபந்தைகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். அது என்னென்று பார்ப்போம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 8, 2020, 07:53 AM IST
வாக்களிக்க முன் ஒரு வாக்காளர் உறுதி செய்ய வேண்டிய விசியங்கள்!! title=

புது டெல்லி: வாக்குப்பதிவுக்கு முன்பு சில விஷயங்கள் உள்ளன. அவற்றை வாக்களிக்க முன் ஒரு வாக்காளர் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

- வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்த்து, உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டுபிடித்து, உங்கள் வேட்பாளரைகளை அறிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் வாக்காளர் ஹெல்ப்லைன் பயன்பாடு அல்லது www.nsvp.in என்ற இணையத்தளம் அதற்கான் தகவல் கிடைக்கும். மேலும் நீங்கள் வாக்காளர் ஹெல்ப்லைன் எண் 1950 ஐ அழைக்கலாம்.

- வாக்குச் சாவடியில் மொபைல் போன்களுக்கு அனுமதியில்லை. மேலும் வாக்காளர்கள் 12 செல்லுபடியாகும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்: ஈபிஐசி அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்றவை.

- வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் இருந்தால் மட்டுமே.. நீங்கள் வாக்களிக்க முடியும் என்பதை வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News