இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!
> பைலட் புகைப்பிடித்ததால் என்ன ஆனது?
35,000 அடி உயரத்தில் பறந்துக்கொண்டு இறந்த விமானம் திடீரென 25,000 அடிக்கு இறங்கியது
> முதியவரின் பிரம்மிக்க வைக்கும் கோல் கிக் பாராட்டிய சேவாக் -வீடியோ
பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியாவை மறந்து விடுங்கள். இந்த பெரியவர் அடிக்கும் கோல் கிக்-கை பாருங்கள். நீங்களே பிரம்மித்து போவீர்கள்!!
> Watch: மக்களின் கவனத்தை ஈர்த்த இளைஞரின் பிளாஷ் மாப் வீடியோ!
இணையத்தை கலக்கும் இளம் பாக்கிஸ்தானியனின் பிளாஷ் மாப் வீடியோ காட்சி!
> தாய்பால் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை!
மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நடிகையின் தாய்பால் ஊட்டும் புகைப்படம்!
> மாணவர்களுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் பணிநீக்கம்!
ஆசிரியர் தனது மாணவர்களுக்கு 17 நிர்வாணமான புகைப்படத்தை அனுப்பி பாலியல் வல்லுனர்வுக்கு உட்படுத்தப்பட்டத்தாக பணிநீக்கம் செய்யபட்டார்!
> மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி -EPS!
கோவை மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!
> வங்கக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!
வங்க கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!
> ஜம்முவில் தீவிரவாதி தாக்குதல்: 2 CRPF படையினர் பலி
ஜம்முவில் சி.ஆர்.பி.எஃப் ரோந்துப் படையை பயங்கரவாதிகள் இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இரண்டு நபர்கள் உயிரிழந்தனர்!
> 23 பேரை காவு வாங்கிய குரங்கணி தீ விபத்து குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்
வனத்துறையினரின் கவனக்குறைவும், முறையான பயிற்சி இல்லாதவர்கள் மலையேற்றத்திற்கு சென்றதும் தான் விபத்துக்கு காரணம்
> நிர்மலா டீச்சர் வழக்கின் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது சிபிசிஐடி -அடுத்தது என்ன?
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
> தடகளத்தில் தங்கம் வென்ற ஹீமா-க்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹீமா தாஸ் தங்கம் வென்றதற்கு ஜனாதிபதி கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்!
> கல்லூரி மாணவி பலி: பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய விளக்கம்!
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
> பிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது!
பிரபல சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
> கழிவறைகளை சுத்தம் செய்ய 1000 நவீன வாகனங்கள்- செங்கோட்டையன்!
அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
> மீண்டும் மக்களுக்கு அச்சம் தரும் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை வந்தது!
13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வந்தால் அதனை துரதிர்ஷ்ட நாளாக ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர்.
> IAAF World U-20: ஹீமா தாஸ் தங்கம் வென்று புதிய சாதனை!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹீமா தாஸ் தங்கம் வென்று புதிய சாதனை!
> தான் பகுத்தறிவுவாதி என்றால் கமல் அமாவாசையில் கட்சி துவங்கியது ஏன்?
தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும் என தமிழிசை தாக்கு!
> மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 38,916 கன அடியாக உயர்வு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது!!
> கோவை மாணவியின் உயிரை பறித்த விபரீத பயிற்சி!
பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் கீழே தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
> விஜய்சேதுபதி – திரிஷாவின் ‘96‘ படத்தின் ஸ்டில்ஸ்!
விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் ‘ 96 ‘ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
> வெளியானது விஜய்சேதுபதி – திரிஷாவின் ‘96‘ படத்தின் டீசர்!
விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் ‘ 96 ‘ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!
அரசு பள்ளி உணவை உண்ட 120 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு கோளாறு காரணமாக 120 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!
உபி சாலை விபத்தில் 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்!
உத்திரபிரதேச மாநிலம் பாண்டாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
twitter-ன் அதிரடி நடவடிக்கையால் ட்ரம்ப்-க்கு ஏற்பட்ட அவலம்!
பொதுமக்களிடையே நம்பகத்தன்மை உறுவாக்க போலி twitter கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் twitter நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
SeePics: பிரபல பாப் பாடகரின் திருமண செய்தி உறுதியானது!
கனடாவின் பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் சமய சடங்குகளின் படி திருமணம் நடைப்பெறவுள்ளது உறுதியாகியுள்ளது!
சென்னை மீன்களில் வேதிப்பொருள் கலப்பு இல்லை -ஜெயக்குமார்!
சென்னையில் விற்பனையாகும் மூன்களில் எந்த வேதிப்பொருட்களும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!