ஏறக்குறைய ஒரு மணிநேரம் வீடியோக்களை ஏற்றுவதைத் தடுக்கும் உலகளாவிய செயலிழப்பிலிருந்து YouTube மீண்டுள்ளது. செயலிழப்பின் போது, பல விளிம்பு ஊழியர்களால் வீடியோக்களைப் பார்க்க முடியவில்லை, மேலும் ஏதோ நடக்கிறது என்று YouTube 7:23 PM ET இல் உறுதிப்படுத்தியது.
பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் நாள்தோறும் அப்லோட் செய்யப்படும் மிகப்பெரிய வீடியோ தளமாக யூடியூப் விளங்குகிறது. இதில், அப்லோட் செய்யப்படும் வீடியோக்களுக்கு பார்வைகளை பொறுத்து வருவாய் ஈட்டும் வசதியும் உள்ளதால், பெரும்பாலான வீடியோ கிரியேட்டர்கள் யூடியூப்பை நம்பியுள்ளனர்.
ALSO READ | ‘Baby Shark’ ‘Despacito’ வை ஓவர்டேக் செய்த ரகசியம் தெரியுமா?
இந்நிலையில், இன்று அதிகாலை யூடியூப் தளம் முடங்கியது. கணினி, மொபைல் என எந்த கருவிகளிலும் யூடியூப் இயங்காததால், பயனர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
If you’re having trouble watching videos on YouTube right now, you’re not alone – our team is aware of the issue and working on a fix. We’ll follow up here with any updates.
— TeamYouTube (@TeamYouTube) November 12, 2020
இதனிடையே, யூடியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், சரி செய்து கொண்டிருப்பதாக பதிவிட்டது. பிறகு சிறிது நேரத்தில் வழக்கம் போல் யூடியூப் இயங்க ஆரம்பித்தது. யூடியூப் சேவை முடக்கத்தை அடுத்து, ட்விட்டரில் #YouTubeDown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.
...And we’re back – we’re so sorry for the interruption. This is fixed across all devices & YouTube services, thanks for being patient with us https://t.co/1s0qbxQqc6
— TeamYouTube (@TeamYouTube) November 12, 2020
ALSO READ | வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம், அப்படி என்னதான் இருக்கு அந்த விளம்பரத்தில்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR