Break your fear and show your courage: அனைவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் அச்சம் இருக்கும். உங்கள் அச்சத்தை உடைத்தெறிந்து தைரியத்தை வெளிக்காட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Books That Will Teach You To Think Smarter : நம்மில் பலருக்கு, புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும் என்றும், வேகமாக யோசிக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கும். அதனை நிவர்த்தி செய்து கொள்ள சில புத்தகங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
நம் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் ஒன்று பலவீனமாக இருந்தால் கூட அல்லது சரியாக வேலை செய்யவில்லை என்றால் முழு உடலுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
How To Build Self Confidence As A Women : பெண்கள் பலர், தங்களது தன்னம்பிக்கையை வளர்க்க முடியாமல் பல சமயங்களில் திணருகின்றனர். அவர்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பலரது வீடுகளிலும் குளிர்சாதனப்பெட்டி தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும் இதனை சுத்தம் செய்வது கடினமான பணியாக உள்ளது. எளிதாக எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Friendship Tips: வாழ்வில் நீங்கள் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா... அப்படியென்றால் இந்த 5 பண்புகளை தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.
பப்பாளி ஆரோக்கியத்திற்கு நல்ல பழம் என்றாலும் சிலருக்கு பப்பாளி சாப்பிடுவது சில கேடுகளை ஏற்படுத்தும். யார் யார் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Women Healthy lifestyle : உடல் ஆரோக்கியத்துக்காக எந்த வயதில் இருக்கும் பெண்களும் சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் வரவே வராது.
Lifestyle News: நவராத்திரி, தசரா, தீபாவளி என பண்டிகை தினங்கள் இந்த மாதம் அடுத்தடுத்து வர உள்ளன. அந்த வகையில், பண்டிகை தினங்களில் இனிப்புகளை சாப்பிடும்போது நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.