தமிழ் திரையுலகில், முக்கிய நடிகையாக இருந்தவர், மனிஷா கொய்ராலா. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவற்றையெல்லாம் கலைந்து, அவர் தற்போது புது ஆளாக அவதாரம் எடுத்து நிற்கிறார்.
Best Foods To Boost Fertility : குழந்தை கருவுறுதலுக்கு சிறந்த உணவு எது என்பது, பலரது கேள்வியாக இருக்கும். அதற்கான பதிலை, இங்கு பார்ப்போம்.
Health Benefits Of Eating Beef: மாட்டிறைச்சி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுமா என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
Food To Avoid While Drinking Alcohol: மது அருந்தும்போது பொறிக்கப்பட்ட அசைவ உணவுகளை சாப்பிடுவது பல பிரச்னை ஏற்படுத்தும் என மருத்துவர் கூறியுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
Health Risks Of Eating Midnight Biryani: மிட் நைட் பிரியாணி சாப்பிடுவது பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என மருத்துவர் அருணாச்சலம் கூறுகிறார். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
Healthy Evening Snacks: மாலை 6 மணிக்கு மேல் சமோசா, மிக்சர் போன்ற துரித உணவுகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என மருத்துவர் பால் மாணிக்கம் கூறியுள்ளார். இதற்கான காரணம் குறித்து இங்கு பார்ப்போம்.
Belly Fat Causes and Solutions : எடை குறைந்தாலும் அடிவயிற்று தொப்பை குறையாததற்கான காரணங்களும், அதைக் குறைக்க உதவும் முறைகளும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Paneer vs Tofu: அசைவப் பிரியவர்களுக்கு அசைவம் மூலம் புரதம் கிடைப்பதைப் போல் சைவ உணவு சாப்பிடுபவர்கள் புரதத்துக்காக பன்னீர் மற்றும் டோஃபு இவை இரண்டில் எதை சாப்பிடலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Lifestyle for men : ஆண்கள் தங்களை இளமையாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் குறித்து இங்கே விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்...
Fatty liver : கல்லீரல் கொழுப்பு உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால் அதனை கரைக்கும் மூன்று காய்கறி சாறுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Cholesterol lowering foods : கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் 5 சூப்பர் புட் உணவுகளை இங்கே தெரிந்து கொள்ளுவோம்.
உடல் பருமன், தொப்பை கொழுப்பு ஆகியவை ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, நமது தோற்றத்தையும் கெடுக்கிறது. உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும்.
Diabetes : நீரிழிவு நோய் உங்களுக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Important Things For Skin Care: நீங்கள் 30 வயதைக் கடந்தவராக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் எப்படிச் சரியாகப் பராமரிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவை உங்கள் இளமையை நீடிக்க உதவும் முக்கியமான வழிமுறைகள். சரியான பராமரிப்பினால், 30 வயதுக்குப் பிறகும் உங்கள் தோற்றம் இளமையாக இருக்கலாம்.
Tamannaah's Daily Health and Wellness: தமன்னா இளமையாக இருக்கத் தினசரி சில முக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றார். வீட்டில் தவறாமல் இந்த பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவரின் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த பழக்கங்கள் அவருக்கு ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. குறிப்பாக, அவர் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதால் இந்த செயல்பாடுகள் உடல்நலத்திற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.
weight loss tips | நீங்கள் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை அதிகரிப்பது பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை தந்திரங்களை முயற்சி செய்து பாருங்கள்.
Obesity | நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கு அடிப்படை காரணமே உடல் பருமன் என்பதால் அதனை சிம்பிளாக சரி செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Constipation | நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நீங்கள் தவறாமல் செய்யும் இந்த 5 பிரச்சனைகளே மிக முக்கிய காரணம்.
Japanese Techniques To Maintain Fitness : ஜப்பானியர்கள் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் எடையே ஏற மாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தினசரி கடைபிடிக்கும் சில பழக்கங்கள்தான். அவை என்னென்ன தெரியுமா?
Skin Care | ஒருவரின் வயதை தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கண்டுபிடிக்க முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Gut Health | குடல் பிரச்சனை நிரந்தர தீர்வு தேடினால் இந்த 3 உணவுகளை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்காது.
lifestyle Tips | மனக்குழப்பம், பதட்டம் என ஏதோ தெளிவில்லாமல் இருப்பது போல் இருக்கிறீர்களா? . உங்களுக்கான முக்கிய டிப்ஸ்