முதலை மீது சவாரி செய்த பிக்பாஸ் பிரபலம்!

Last Updated : Sep 20, 2017, 12:57 PM IST
முதலை மீது சவாரி செய்த பிக்பாஸ் பிரபலம்! title=

பிக்பாஸ் மூலம் மக்கள் இடையே புகழ் பெற்ற நடிகை ஓவியா. சமிபத்தில் இவர் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இனிமேல் தன்னை நிறைய படங்களில் பார்க்கலாம் என்று கூறினார். 

மேலும் தான் சிங்கிள் என்றும் டிவிட்டர் பதிவு செய்திருந்தார். இவ்வாறாக தன் மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார். அந்த வகையில் முதலை பார்க் ஒன்றில் ஓவியா முதலை மீது அமர்ந்து புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Trending News