பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் "அம்மன் தாயி" படத்தின் ட்ரைலர்

"அம்மன் தாயி" படத்தின் ட்ரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 18, 2018, 03:31 PM IST
பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் "அம்மன் தாயி" படத்தின் ட்ரைலர்

"அம்மன் தாயி" என்ற பெயரில் பக்தி உருவாகி வரும் பக்தி படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் நடிகர் அன்பு நடிக்கிறார். இந்த படத்தை மகேஸ்வரன் & சந்திரஹாசன் இயக்குகிறார்கள். இவர்கள் இருவருமே இந்த படத்தை தயாரிக்கிறார்கள். படத்துக்கு பாடல்கள் தேவர் குமாரவே எழுதியுள்ளார். டெரிக், ராஜ் மற்றும் கார்த்திக் இணைந்து இசையமைத்து வருகின்றனர். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

 

More Stories

Trending News