நடிகர் மகத்திற்கு தன்னுடைய காதலியுடன் நிச்சயதார்த்தம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் மகத், தன்னுடைய காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். 

Last Updated : Apr 18, 2019, 11:17 AM IST
நடிகர் மகத்திற்கு தன்னுடைய காதலியுடன் நிச்சயதார்த்தம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் மகத், தன்னுடைய காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். 

நடித்தவர் மகத் மற்றும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

இந்நிலையில் படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

More Stories

Trending News