பிரமாஸ்திரா படத்தின் லோகோ கும்பமேளாவில் வெளியிடப்பட்டது!

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா மற்றும் அலியா பட் நடிக்கும் ‘பிரமாஸ்திரா’ படத்தின் லோகோ உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. 

Last Updated : Mar 6, 2019, 05:46 PM IST
பிரமாஸ்திரா படத்தின் லோகோ கும்பமேளாவில் வெளியிடப்பட்டது!

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா மற்றும் அலியா பட் நடிக்கும் ‘பிரமாஸ்திரா’ படத்தின் லோகோ உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. 

Saare astron ka devta - #Brahmastra . . The official movie logo is out now!! Releasing this #Christmas.

A post shared by Alia  (@aliaabhatt) on

கும்பமேளா விழாவில் 150 ட்ரோன்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்ட விளக்குகள் உதவியுடன் வானத்தில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பிரம்மஸ்த்ரா படத்தின் லோகோவும் இதே முறையில் பிரமாண்டமாக அத்தனை மக்கள் முன்னணியிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர், அலியா பட் மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் இதை நேரில் கண்டுகளித்தனர்.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இந்தி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் பாலிவுட் பாகுபலியான இந்த படம் மூன்று பாகங்களாக வெளிவருமாம். இதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் டிசம்பர் 25-ந் தேதி வெளிவருகிறது. 

More Stories

Trending News