Ranbir Kapoor Viral Video: தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பாலிவுட் நடிகர ரன்பீர் கபூர் பிடுங்கி, தூக்கிவீசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க கிரீன் சிக்னல் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.
நாகினி தொடர் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்த மௌனி ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.!