கலகலப்பு-2 படபிடிப்பு முடிவடைந்தது!

கலகலப்பு-2 படபிடிப்பு முடிவடைந்தது என்று இயக்குனர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 5, 2017, 01:39 PM IST
கலகலப்பு-2 படபிடிப்பு முடிவடைந்தது! title=

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் கலகலப்பு-2. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் டிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் முடிவடையும் என்று தெரிவித்திருந்தனர். 

தற்போது, படக்குழுவினர் படப்பிடிப்பு முடிவடைந்ததாக டுவிட்டரில் தெரிவித்திருந்தனர். இப்படத்தில், ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, ராதாரவி, மேலும்பலர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்ப்பை எட்டும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News