அக்டோபர் 10-ம் தேதி திரையரங்கில் வெளிவரும் படங்கள்!

அக்டோபர் 10-ம் தேதி தமிழில் 3 படங்கள் வெளிவர உள்ளன  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 29, 2021, 10:29 PM IST
அக்டோபர் 10-ம் தேதி திரையரங்கில் வெளிவரும் படங்கள்!

ஜெயில் (JAIL) :

வசந்தபாலன் இயக்கத்தில் G.V.பிரகாஷ் இயக்கத்தில் உருவான ஆக்ஷன் திரைப்படம் தான் 'ஜெயில்'.  இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரபாகர், ரோபோ சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது.  இப்படத்திற்கு G.V.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 9-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

jail

முருங்கைக்காய் சிப்ஸ் (MURUNGAKAI CHIPS) :

ஸ்ரீஜார் இயக்கதில் சந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான் 'முருங்கைக்காய் சிப்ஸ்'.  இப்படத்தில் அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, மதுமிதா, ரேஷ்மா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.  இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

mur

ஆன்டி இந்தியன் (ANTI INDIAN) :

ப்ளூ சட்டை இளமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படம் தான் 'ஆன்டி இந்தியன்'.  இப்படத்தில் வேலு பிரபாகரன், ராதாரவி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை ஆதம் பாவா தயாரிக்கிறார்.  இந்த படம் டிசம்பர் 10-ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

anti

ALSO READ 'மாநாடு' படத்தில் நடிக்க இருந்த விஜய்! கைவிட்டு போனது ஏன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News