ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் டீசர்: வீடியோ!

விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  டீசர் வெளியானது.

Last Updated : Nov 29, 2017, 06:03 PM IST
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் டீசர்: வீடியோ! title=

ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒரு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தில் நிஹாரிகா, ரமேஷ் திலக் உடன் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending News