றெக்க படத்தின் டிரைலர்

Last Updated : Sep 26, 2016, 02:04 PM IST
றெக்க படத்தின் டிரைலர் title=

ரத்னா சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் றெக்க. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். தற்போது றெக்க படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே றெக்க படத்தின் டிரைலர் டீசர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது.

டிரைலர்:-

Trending News