சூர்யா வா இது? இணையத்தில் வைரலாகும் மாஸ் ஓ மாஸ் புகைப்படம்!

நடிகர் சூர்யாவின் உடற்தகுதி பயிற்சியாளர் தனது சமூக ஊடகங்க பக்கத்தில் அவரது புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். 

Written by - ZEE Bureau | Last Updated : Jan 4, 2021, 11:54 AM IST
சூர்யா வா இது? இணையத்தில் வைரலாகும் மாஸ் ஓ மாஸ் புகைப்படம்!

நடிகர் சூர்யா கடைசியாக சுதா கொங்கரா இயக்கிய சூரரை போற்று படத்தில் நடித்தார், ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபினாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் தீபாவளி 2020 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடப்பட்டது. 

விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மிகுந்த நேர்மறையான விமர்சனங்களுடன் சூரரை போற்று இன் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர், நடிகர் சூர்யா (Suriya) தனது அடுத்த படமான சூர்யா 40 (#Suriya40) பாண்டிராஜ் (Pandiraj) உடன், வாடிவாசல் படம் வெற்றிமாறன் உடன் படங்களை கமிட் ஆகி உள்ளார்.

ALSO READ | தளபதி விஜயின் Master தியேட்டர் கலாச்சாரத்தை மீட்டெடுக்குமா? தனுஷ்

இந்த நிலையில் தற்போது தீவிரமாக ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

 

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.

ALSO READ | #Suriya40 படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் ட்வீட் செய்த முக்கிய அப்டேட்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News