ஷாருக்கான் அலியாபட் நடிக்கும் டியர் ஜிந்தகி- டீஸர் பார்க்க!!

Last Updated : Oct 19, 2016, 04:51 PM IST
ஷாருக்கான் அலியாபட் நடிக்கும் டியர் ஜிந்தகி- டீஸர் பார்க்க!!

கௌரி ஷிண்டே இயக்கியிருக்கும் படம் "டியர் ஜிந்தகி" இங்க்லிஷ் விங்க்லிஷ் படத்துக்குப் பிறகு இப்படம் இயக்கியுள்ளர். ஷாருக் கான், அலியாபட் நடித்திருக்கும் இப்படம் நவம்பர் 25-ல் வெளியாகிறது. படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

More Stories

Trending News