விஜய்61 படப்பிடிப்பு வீடியோ லீக்? அதிர்ச்சியில் படக்குழு

Last Updated : May 21, 2017, 02:06 PM IST
விஜய்61 படப்பிடிப்பு வீடியோ லீக்? அதிர்ச்சியில் படக்குழு title=

அட்லீ இயக்கத்தில் தளபதி தன்னுடைய 61-வது படத்தில் 3 வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது காஜல் அகர்வாலுடன் போலந்து நாட்டில் தளபதி 61 படத்தின் துள்ளல் இசை பாடல் ஒன்று உருவாகி வருகிறது. இதில், விஜய் மற்றும் காஜல் இருவரும் பங்கேற்கும் பாடல் மட்டும் தற்போது உருவாகி வருகிறது.

இதனை படக்குழுவினரில் யாரோ ஒருவர் படம்பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Trending News