இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முக்கிய நபர்

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் போட்டியாளர் ராம் தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறப்போகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 12, 2022, 08:12 AM IST
  • வீட்டை விட்டு வெளியேறினார் மகேஸ்வரி.
  • கம்மியான ஓட்டு கிடைத்ததால் வெளியேற்றுகிறார்.
  • முன்னதாக ஷெரின் கோளாறு வெளியேறி இருந்தார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முக்கிய நபர் title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில கோளாறான செயல்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து வாராவாரம் நடக்கும் வெளியேற்று படலத்தில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK போன்ற போட்டியாளர்கள் உள்ளனர்.  இதிலிருந்து யார் அந்த ஒரு நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா... வைரலாகும் வீடியோ

அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் போட்டியாளர் ராம் தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறப்போகிறார். மேலும், நூலிழை வித்தியாசத்தில் இருக்கும் மஹேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா... வில்லனாகிறார் வடிவேலு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News