பிக் பாஸ் நிகழ்ச்சி: சிறப்பு பாடி மசாஜ் வீடியோவைப் பாருங்கள்

பராஸ் சப்ராவுக்கு பாடி மசாஜ் செய்து விடும் ஷெஹ்னா கவுர். கீழே காணொளி கொடுக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 3, 2019, 03:08 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சி: சிறப்பு பாடி மசாஜ் வீடியோவைப் பாருங்கள்

புதுடில்லி: சல்மான் கானின் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியான 'பிக் பாஸ் 13' தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கி வெறும் 4 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. அதே நேரத்தில் வீட்டின் ஒவ்வொரு உறுப்பினரின் எண்ணங்களை அறிய பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) எபிசோடில், எல்லைகள் தாண்டி நடைபெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நான்காவது நாள் எபிசோடில், பராஸ் சாப்ரா ஷெஹ்னாஸ் கில் உடன் மசாஜ் செய்வதைக் காண முடிந்தது. சமையலறை பகுதியில் ஷெஹ்னாஸுக்கு வழங்கப்பட்ட வேலையின் காரணமாக கோபத்துடன் பேச்சு தொடங்கியது. அதாவது பராஸ் வந்து ஷெஹ்னாஸிடம் நீங்கள் எனக்கு மசாஜ் செய்யவில்லை. ஆனால் அஷிம்க்கு மட்டும் மசாஜ் செய்தீர்கள் என்று கவலைப்பட்டான். கீழே உள்ள காணொளியை பாருங்கள்.

 

https://www.instagram.com/tv/B3HSWr6Awxb/?utm_source=ig_web_copy_link

நான்கவது அத்தியாயத்தில், மசாஜ் செய்வது குறித்து பராஸுக்கும் ஷெஹ்னாஸுக்கும் இடையே நிறைய விவாதங்கள் நடைபெற்றதை காணலாம். ஆனால் இறுதியில், ஷெஹ்னாஸ் பராஸுக்கு மசாஜ் செய்து விடுகிறார்.

More Stories

Trending News