அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்

Animals Funny Videos: இந்த விலங்குகளின் கிண்டல், கேலி, வம்பிழுக்கும் செயல்களை இந்த வீடியோவில் கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது, அப்படி சேட்டை செய்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 30, 2023, 11:50 AM IST
  • வேடிக்கையான செயல்கள் செய்யும் விலங்குகள்.
  • இன்றைய வைரல் வீடியோ.
அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல் title=

வேடிக்கையான இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஏனெனில் குரங்குகள் மிகவும் குறும்புதம் செய்யும் விலங்குகளில் ஒன்றாகும். அதேபோல் இந்த சேட்டை தனத்தில் நாய், கோழி, குதிரை, பூனை போன்றவையும் இடம்பெறும். இந்த வீடியோக்கள் சற்று பழையது என்றாலும் தற்போது இந்த வீடியோக்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அந்தவகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு வகையாக வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்படுகிறது, மேலும் அதிகம் பார்க்கப்பட்டு இந்த வீடியோக்கள் டிரெண்ட் ஆகுகிறது. உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் சமூக ஊடகங்களில் இருந்து இதுபோன்ற சில வீடியோக்களின் தொகுப்பை உங்களுக்காக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களின் ஒவ்வொரு தளத்திலும் வைரலாகி வருகின்றன, மேலும் இந்த வீடியோக்களை பார்த்த பிறகு நீங்கள் சத்தமாக சிரித்திக்கொண்டே தான் இருப்பீர்கள்.

மேலும் படிக்க | தொழிலாளிக்கு உதவிய குட்டி நாய்: கண் கலங்கிய நெட்டிசன்ஸ்.. வைரல் வீடியோ

இன்றைய வைரல் வீடியோவில், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை நிச்சயம் வழங்கக்கூடிய சில விலங்குகளின் வீடியோக்களை உங்களுக்காகக் கொண்டுவந்துள்ளோம். சில வீடியோ கிளிப்புகள் உங்கள் நாளை மாற்றும். எனவே இந்த வேடிக்கையான வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்.

சில சமயங்களில் விலங்குகள் இதுபோன்ற வேடிக்கையான செயல்களைச் செய்யத் தொடங்கும். இந்த வீடியோக்களை பார்த்தால் நம்மால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியாது. எனவே இன்று இந்த வீடியோவில் விலங்குகளின் செய்யும் சில செயல்களை நாம் காணப் போகிறோம். வாருங்கள் பார்ப்போம்.

வேடிக்கையான செயல்கள் செய்யும் விலங்குகளின் வீடியோவை இங்கே காணுங்கள்:

குரங்கு, யானை, நாய், பூனை செய்யும் இந்த வேடிக்கையான செயல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. மேலும் இந்த வேடிக்கையான வீடியோ யூடியூப் @Fact Zone TV என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இந்த வீடியோவை ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான முறை பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து வீசி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | 'ஏய் இங்கே பார்...ஏய் அங்கே பார்': புலிக்கு தண்ணி காட்டும் வாத்து, வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News