ஊஞ்சலாடப் போய் மல்லாக்கா விழுந்த பெண்கள்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Funny Viral Video: வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்காவில் இரண்டு பெண்கள் இருப்பதை காண முடிகின்றது. இருவருக்கும் ஊஞ்சலாடும் ஆசை வருகிறது. இருவரும் பூங்காவில் உள்ள ஊஞ்சல் அருகே சென்று ஊஞ்சலில் வேகமாக ஆடத் தொடங்குகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2022, 03:54 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஊஞ்சலாடப் போய் மல்லாக்கா விழுந்த பெண்கள்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ   title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நமது வாழ்வில் நாம் எதிர்பாராத பல விஷயங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சிலவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், சில நேரங்களில் நாம் எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களால் அப்போது நமக்கு பிரச்சனை ஏற்பட்டாலும், பின்னர் அவர்றை நினைத்து நாம் சிரிப்பதுண்டு.

அப்படிபட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. பூங்காவில் ஊஞ்சல் ஆடும் இரு பெண்களது விளையாட்டு வினையாகும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒருவர் மீது ஒருவர் விழுவதை காண முடிகின்றது. அவர்கள் விழும்போது காண்பவர்களுக்கு அது அதிர்ச்சியை அளித்தாலும், சிரிக்கவும் வைக்கிறது. 

மேலும் படிக்க | மாலை போட்ட யானை: அதிர்ச்சியில் மணமக்கள், குழப்பத்தில் விருந்தினர், வீடியோ வைரல் 

ஊஞ்சலாட சென்ற பெண்கள்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்காவில் இரண்டு பெண்கள் இருப்பதை காண முடிகின்றது. இருவருக்கும் ஊஞ்சலாடும் ஆசை வருகிறது. இருவரும் பூங்காவில் உள்ள ஊஞ்சல் அருகே சென்று ஊஞ்சலில் வேகமாக ஆடத் தொடங்குகிறார்கள். 

சில நேரம் எல்லாம் நல்லபடியாக இருக்கிறது. ஆனால், பார்த்துக்கொண்டிருக்கும் போதே வேகம் அதிகமாகி ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மீது விழுகிறார். இருவரும் விழுவதைப் பார்ப்பது பாவமாக இருந்தாலும், பார்ப்பவர்களுக்கு சிரிப்பும் வருகிறது. 

பெண்கள் ஊஞ்சல் ஆடி விழும் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

 

வினையான விளையாட்டு 

வீடியோவின் முடிவில், ஊஞ்சலில் ஆடும்போது ஒரு பெண் மற்ற பெண் மீது விழுவதைக் காண முடிகின்றது. இந்த வீடியோ bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் சிரித்து வருகின்றனர். 

இந்த வீடியோவுக்கு இதுவரை பல வியூஸ்களும் லைக்குக்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்ற்னர். 

மேலும் படிக்க | எல்லை தாண்டிய நட்பு வீடியோ வைரல்: புலிகளுடன் நட்பு பாராட்டும் செல்ல நாய்க்குட்டி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News