பாம்பிடம் சிக்கித் தவிக்கும் பல்லி... காக்க போராடும் துணை... வைரலாகும் வீடியோ

Viral Video of Snake vs Lizard:  வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதற்கான போராட்டங்கள் நிறைந்தது. இது  விலங்குகளுக்கு சரியாக பொருந்தும். வலிமையானவை பலவீனமானவற்றை வேட்டையாடுகிறது. வல்லவன் வாழ்வான் என்பது இங்கே நிரூபனமாகிறது.

பாம்பிடம் சிக்கித் தவிக்கும் பல்லி... காக்க போராடும் துணை... வைரலாகும் வீடியோ
Image Credit: Image Credit: Social MediaSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author