கோலமாவு கோகிலா படத்தின் ஸ்டில்ஸ் ஒரு பார்வை!

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

Last Updated : Apr 2, 2018, 12:54 PM IST
கோலமாவு கோகிலா படத்தின் ஸ்டில்ஸ் ஒரு பார்வை! title=

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், "எதுவரையோ" லிரிக்கல் வீடியோ ஆகியவை வெளியேறி பெறும் வரவேற்பை பெற்றது. 

நயன்தாரா, சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிபதிவு செய்கின்றார், நிர்மல் படதொகுப்பு செய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பினை தூண்டியுள்ள இந்த திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது! இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி உள்ளது. அந்த புகைப்பட ஸ்டில்ஸ் டிவிட்டரில் டிரெண்ட ஆகி வருகிறது.

 

 

Trending News