மக்களிடன் எளிதில் சென்றடைய உதவுவது வானொலி - மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு "வானொலி  தின வாழ்த்துக்களை" பகிர்ந்துள்ளார்!

Updated: Feb 13, 2018, 02:52 PM IST
மக்களிடன் எளிதில் சென்றடைய உதவுவது வானொலி - மோடி!
Pic Courtesy: twitter/@narendramodi

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு "வானொலி  தின வாழ்த்துக்களை" பகிர்ந்துள்ளார்!

இந்த வானொலி தினத்தில், வானொலி துறையில் இணைந்திருக்கும் மக்களுக்கும், அனைத்து பொதுமக்களுக்கும் தனது வானொலி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் வானொலி என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிக்காது கோலிக்கை துறைக்குள் கொன்டுச்செல்லும் பலம் பெற்ற ஊடகம் எனவும், அதன் மூலம் பெரும் புரட்சியை கையாள இயலும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடன் எளிதில் சென்றடைய இந்த வானொலி பெரும் துணையாக இருப்தினால், பிரதமர் மோடி அவர்கள் தனது அனுபவங்களை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தகத்து!

மான் கி பாத் நிகழ்ச்சிகளின் தொகுப்பினை https://www.narendramodi.in/mann-ki-baat என்ற இணைப்பில் கேட்டு ரசிக்கலாம்!