தனது 68 வது பிறந்த தினத்தை கொண்டாடும் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....!
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார். தமது பிறந்த நாளான இன்று naraur கிராமத்திற்கு சென்று அங்குள்ள பழைமை வாய்ந்த சிவாலயத்தில் சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 200 பள்ளிமாணவர்களுடன் தமது பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். தாம் தத்தெடுத்த மூன்று கிராமத்தின் மக்களையும் குழந்தைகளையும் அவர் சந்திக்க உள்ளார். மோடியின் வாழ்க்கையை சித்தரிக்கும் chalo jeete hain திரைப்படத்தையும் அவர் பார்க்கிறார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நாளை உரை நிகழ்த்த உள்ள மோடி, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். பிரதமரை வரவேற்கும் வகையில் வாரணாசியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, பிரதமருக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியானது, "பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களுக்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற நீண்ட நாட்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துவதாக" தெரிவித்துள்ளார்.
Birthday greetings to our Prime Minister @narendramodi. Wish him a long life and many years of dedicated service to the people of the country #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) September 17, 2018
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளவாழ்த்து செய்தியானது, "இந்தியாவின் ஆற்றல் மிக்க, ஒப்பற்ற பிரதமரான மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Warm birthday compliments to the dynamic & illustrious Prime Minister of India, Shri Narendra Modi ji. I wish him good health and a long life. May he continue to render for many more years his exceptional services to the nation and guide the country to its glory. @narendramodi
— Arun Jaitley (@arunjaitley) September 17, 2018
Heartiest birthday wishes to our Hon’ble PM Shri @narendramodi ji. The nation continues to make progress under your dynamic leadership.
— Manohar Parrikar (@manoharparrikar) September 17, 2018
Birthday greetings to Prime Minister @narendramodi ji
— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2018
Happy birthday PM @narendramodi ji. May God fulfil all your dreams, for our motherland, India. May you continue to lead our country for years with your hard work, honesty & great vision. May your critics continue to have sleepless nights. Wishing you a long & healthy life pic.twitter.com/jQKg5PdUZg
— Anupam Kher (@AnupamPKher) September 16, 2018
Wishing our honourable Prime Minister @narendramodi a very happy birthday! #HappyBdayPMModi
During my homecoming after winning Miss World, I don’t remember being quiet for even a single minute. His patience is admirable as he listened to my stories from college and Miss World. pic.twitter.com/voPtByWBpA— Manushi Chhillar (@ManushiChhillar) September 16, 2018
Heartiest and warm greetings to our beloved PM Shri @narendramodi ji's birthday. The nation continues to make progress under your dynamic leadership. #HappyBdayPMmodi #HappyBirthDayPM pic.twitter.com/8goZPyoGAe
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) September 17, 2018
நரேந்திர தாமோதரதாசு மோதி வாட்நகரில் செப்டம்பர் 17, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்தியப் பிரதமர் ஆவார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.
अपने निर्णायक नेतृत्व और दूरदर्शिता से भारत को विश्वपटल पर विकास और प्रगति का प्रयाय बनाने वाले देश के सर्वप्रिय नेता, यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi जी के जन्मदिन पर उन्हें हार्दिक शुभकामनाएं देता हूँ और ईश्वर से उनकी दीर्घायु व स्वास्थ्यपूर्ण जीवन की कामना करता हूँ।
— Amit Shah (@AmitShah) September 17, 2018