ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இணைந்தன - புகைப்படங்கள் வெளியீடு..!!

பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 16, 2018, 08:49 AM IST
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இணைந்தன - புகைப்படங்கள் வெளியீடு..!!

பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில் நடைபெற்றது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதால், மொத்தம் 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இவர்களின் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது. வரும் 21 ஆம் தேதி பெங்களூரிலும், அடுத்து வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மும்பையிலும் நடக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இவர்களின் திருமண புகைபடங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.

 

 

 

 

More Stories

Trending News