எப்புட்றா..ஆற்றில் அசால்டாக பைக் ஓட்டும் நபர்: வீடியோ வைரல்

இந்த வைரலான வீடியோவை மோட்டார் ஆக்டேன் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் ஆற்றுக்குள் இறங்கி பைக் ஓட்டுவதை நாம் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2023, 02:34 PM IST
  • இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
எப்புட்றா..ஆற்றில் அசால்டாக பைக் ஓட்டும் நபர்: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதன்படி தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அந்த வகையில் ஆற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்கள் எங்களை நம்பவில்லை என்றால், வீடியோவை கட்டாயம் ஒருமுறை முழுமையாக பார்க்கவும். இந்த வைரலான வீடியோவை Motor Octane என்கிற பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் இந்த வீடியோவில் ஒரு நபர் தனது பைக்குடன் ஆற்றில் இறங்கி செல்வதைக் காணலாம். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற அவர், பைக்கை தள்ளிக் கொண்டு செல்லாமல் அசால்டாக ரோட்டில் ஓட்டிக்கொண்டே செல்வதுபோல் செல்கிறார்.

மேலும் படிக்க | இது ஓவரா இல்ல? மணமகளையே கீழே தள்ளிவிட்டு இப்படி ஒரு விளையாட்டா? வைரல் வீடியோ

இந்த வீடியோ ஆன்லைனில் வெளியாகி தற்போது வரை 4 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் லைக்குகளும் பெற்றுள்ளது. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | முதலையை துடிதுடிக்க பதம் பார்த்த 150 கிலோ மலைப்பாம்பு..வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News