இணையத்தை தெரிக்க விடும் சர்கார்-ன் 'Simtaangaran' பாடல்!

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

Last Updated : Sep 24, 2018, 07:22 PM IST
இணையத்தை தெரிக்க விடும் சர்கார்-ன் 'Simtaangaran' பாடல்! title=

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

சமீபத்தில் இந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தின் WorkingStills-னை படக்குழுவினர் தினம் ஓன்று விதத்தில் வெளியிட்டு சார்கார் Fever-னை ரசிகர்களிடையே உண்டாக்கி வந்தனர்.

இந்நிலையில் சர்கார் கொண்டாட்டமாக இன்று இப்படத்தின் SIMTAANGARAN என்ற சிங்கிள் டிராகினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

SunNext மொபைல் செயலியில் இப்பாடல் 5 மணிக்கு வெளியான நிலையில் யூடியூபில் மாலை 6 மணியளவில் வெளியானது. சென்னை தமிழில் உருவாகியுள்ள இப்பாடல் தற்போது விஜய் ரசிகர்களிடையே பட்டையை கிறப்பி வருகிறது.

Trending News