thalapathy

Video: ராயப்பன் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடல்...
பிகில் திரைப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Nov 24, 2019, 01:36 PM IST
பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உனக்காக" பாடல்...
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உனக்காக" பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!
Sep 18, 2019, 04:18 PM IST
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக வெளியான தகவல்?...
பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குனர் விஜய் மில்டன் திரைக்கதை அமைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Jun 18, 2019, 10:19 AM IST
மீண்டும் இணையும் நயன் - அட்லீ கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜய்-ன் 63-வது திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதிப் படுத்துப்பட்டுள்ளது!
Nov 26, 2018, 10:49 AM IST
வெளியானது சர்கார் திரைப்படத்தின் 'ஒரு விரல் புரட்சி பாடல்!
சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'ஒரு விரல் புரட்சி'-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
Sep 30, 2018, 06:18 PM IST
சர்கார் திரைப்படத்தின் 'ஒரு விரல் புரட்சி' பாடல் இன்று வெளியாகிறது!
சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'ஒரு விரல் புரட்சி' என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்!
Sep 30, 2018, 12:40 PM IST
இணையத்தை தெரிக்க விடும் சர்கார்-ன் 'Simtaangaran' பாடல்!
AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Sep 24, 2018, 07:22 PM IST
இணையத்தை கலக்கும் சர்கார் விஜய்-ன் புதிய புகைப்படம் -Seepic!
ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்-ன் சர்கார் படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் விரலாக பரவிவருகிறது!!
Jul 10, 2018, 03:14 PM IST
விஜய்யின் ஃபஸ்ட் லுக் குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து!
விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் நடிக்கும் சர்கார் படத் தலைப்பு வெளியீடு மற்றும் இரண்டு லுக் வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Jun 22, 2018, 11:35 AM IST
விஜய் பிறந்தநாள் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு!!
தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடும் இளைய தளபதி விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளனர்!
Jun 22, 2018, 10:56 AM IST
விஜய்க்கு இன்று 44-வது பிறந்தநாள்: சினிமா பிரபலங்கள் வாழ்த்து!
இளைய தளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டு
Jun 22, 2018, 10:15 AM IST
ZEE-தமிழில் இளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து!
நாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்ட நம் அன்பிற்குரிய தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ZeeTamil-ன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jun 22, 2018, 09:21 AM IST
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்!
இளையதளபதி விஜய் நடிக்கும் 62 வது படத்தில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது!!
Jun 22, 2018, 08:43 AM IST
வெளியானது விஜய்-ன் 62 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!
இளையதளபதி விஜய் நடிக்கும் 62 வது படத்தில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது!!
Jun 21, 2018, 06:40 PM IST
தளபதியின் ''மாஸ்'' வீடியோ! விக்னேஷ் சிவன் ட்விட்டர் பகிர்வு!
நாளை இளைய தளபதி விஜய்-யின் பிறந்தநாளை முன்னிட்டு எச்.டி.கட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!
Jun 21, 2018, 01:46 PM IST

தளபதி 62! படக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
விஜய் நடிக்கும் தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Jun 19, 2018, 10:37 AM IST
பரபரப்ப்பை கிளப்பிய நடிகர் விஜய்-ன் புதிய போஸ்டர்!
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் பிரவேசித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார் மேலும் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ளார்.
Jun 18, 2018, 12:28 PM IST
விஜய்-யின் காலை மிதித்த கீர்த்தி சுரேஷ்! ரசிகர்கள் கொந்தளிப்பு!
விஜய் 62 பட புகைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் கடும் கோபத்தில் உள்ளனர்!
Jun 11, 2018, 05:44 PM IST
தளபதி-62 படத்தின் புதிய டைட்டில் இதுதான்! ரசிகர்கள் மகிழ்ச்சி!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தில் விஜய்யின் டைட்டில் வெளியாகியுள்ளது!
May 26, 2018, 02:47 PM IST

தளபதி 62 படத்தில் விஜய்யின் தோற்றம் இப்படியா! புகைப்படம் உள்ளே!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தில் விஜய்யின் தோற்றம் புகைப்படம் வெளியாகியுள்ளது!
May 22, 2018, 03:48 PM IST