இணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ

நடிகை வனிதா விஜயகுமார் தனிப்பட்ட முறையில் அல்லது தொழில் ரீதியாக தனது தைரியமான முடிவுகளுக்கு பெயர் பெற்றவர். ஜூன் 27 ஆம் தேதி பீட்டர் பால் ஐ திருமணம் செய்துகொண்டபின் அவர் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் வந்துள்ளார்.

Last Updated : Dec 2, 2020, 10:16 AM IST
    1. நடிகை வனிதா விஜயகுமார் ஜூன் 27 ஆம் தேதி பீட்டர் பால் ஐ திருமணம் செய்துகொண்டார்
    2. திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும் போலீசில் புகார்
    3. மீண்டும் பீட்டர் பால் ஐ பிரிந்தார் வனிதா
இணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ

நடிகை வனிதா விஜயகுமார் தனிப்பட்ட முறையில் அல்லது தொழில் ரீதியாக தனது தைரியமான முடிவுகளுக்கு பெயர் பெற்றவர். ஜூன் 27 ஆம் தேதி பீட்டர் பால் ஐ திருமணம் செய்துகொண்டபின் அவர் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் வந்துள்ளார்.

முதலில் பீட்டர் பாலின் (Peter Paul) மனைவி எலிசபெத் தனது கணவரை விவாகரத்து செய்யவில்லை என்றும், நடிகையுடன் திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும் போலீசில் புகார் கூறினார். 

ALSO READ | பீட்டர் பால் பற்றிய சமீபத்திய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வனிதா விஜயகுமார்

திருமணத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு, வனிதாவும் பீட்டர் பால் பிரிந்துவிட்டார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வந்தது, மேலும் அவரது குடிப்பழக்கம் மற்றும் புகையிலை போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது மற்றும் அவரது உடல்நலத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக வனிதா (Vanitha Vijayakumar) கூறியிருந்தார். 

இதற்கிடையில் சமீபத்தில் வனிதா, பீட்டர் பால் உடனான தனது உறவு முடிந்துவிட்டது என்பதை தெளிவுபடுத்துவதற்காக ட்விட்டரில் (Twitter) ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டுள்ளார்.

ALSO READ | காதல் கணவர் பீட்டர்பாலை வீட்டை விட்டு விரட்டியடித்த வனிதா விஜயகுமார்?

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தனது தொழில் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறார். இதற்கிடையில் வனிதாவின் சமீபத்திய புகைப்படங்கள் ஒன்று இணயத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது கழுத்துக்கு கீழே ஒரு புதிய டாட்டோ (Tattoo) உள்ளது. இந்த டாட்டோ என்னவாக இருக்கும் என்று பலர் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். 

Image

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News