English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • அதிகரிக்கும் கொரோனா; இரவு நேர ஊரடங்கை அமல், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
  • கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்
  • கவனம்! கொரோனா ஆட்டம், ஆபத்தில் இந்த 16 மாநிலங்கள்!
  • Gold Rates Today: தங்கம் வாங்கணுமா? உங்கள் ஊரின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ
  • பக்தர்கள் அதிருப்தி! திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் ரத்து!
  • IPL 2021 SRH vs KKR: கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது!
  • பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு
  • Tamil News
  • Twitter

Twitter News

கிரிப்டோகரன்சி market value 2 டிரில்லியன் டாலரைத் தாண்டிய மர்மம் என்ன?
cryptocurrency Apr 7, 2021, 06:33 PM IST
கிரிப்டோகரன்சி market value 2 டிரில்லியன் டாலரைத் தாண்டிய மர்மம் என்ன?
கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு இந்த வாரத்தில் முதல் முறையாக 2 டிரில்லியன் டாலரைத் தொட்டது. நிறுவனங்கள் இத்தகைய பரிவர்த்தனை முறைகளுக்கு தொடர்ந்து அங்கீகாரம் அளிப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
ட்விட்டரில் Dark Mode அம்சத்தை எப்படி இயக்குவது தெரியுமா?  இதோ Tips
Twitter Apr 5, 2021, 11:13 PM IST
ட்விட்டரில் Dark Mode அம்சத்தை எப்படி இயக்குவது தெரியுமா? இதோ Tips
ட்விட்டரில் உள்ள ஒரு அம்சம் Dark Mode என்பது. இதை மிகவும் எளிதில் அணுக முடியாதது என்பது தான் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை. டிவிட்டரின் இந்த சிறப்பம்சத்தை செயலியின் அடிப்படையில் மாற்றம் செய்ய பல்வேறு வழிகளும் வழிமுறைகளும் உள்ளன. 
இந்தியாவை போலாவே ரஷ்யாவிலும் வாலாட்டிய  டிவிட்டர்; கடிவாளம் போட்ட ரஷ்யா
Twitter Apr 3, 2021, 07:17 PM IST
இந்தியாவை போலாவே ரஷ்யாவிலும் வாலாட்டிய டிவிட்டர்; கடிவாளம் போட்ட ரஷ்யா
ட்விட்டருக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில், ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கூ (koo) எனும் சமூக ஊடகத்திற்கு அரசு ஆதரவு அளித்து ஊக்குவித்து வருகிறது. 
Iceland: சீறும் எரிமலைக்கு முன்னால் Volleyball விளையாடும் மக்கள்;  Watch Viral Video
Viral Video Mar 30, 2021, 09:16 PM IST
Iceland: சீறும் எரிமலைக்கு முன்னால் Volleyball விளையாடும் மக்கள்; Watch Viral Video
ஐஸ்லாந்தில் எரியும் எரிமலைக்கு முன்னால் மக்கள் கைப்பந்து விளையாடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. எரிமலை சீறும்போது மக்கள் உல்லாசமாக வாலிபால் விளையாடுவது மிகவும் விநோதமாக இருக்கிறது.
Elon Musk ஊழல் செய்தால் அவரை என்ன சொல்லலாம்? மஸ்க் கொடுக்கும் Tips
Elon Musk Mar 27, 2021, 11:01 PM IST
Elon Musk ஊழல் செய்தால் அவரை என்ன சொல்லலாம்? மஸ்க் கொடுக்கும் Tips
எலோன் மஸ்க் ஒரு ஊழலில் சிக்கினால் தன்னைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லும் டிவிட்டை, 6,000 க்கும் அதிகமானோர் இதை மறு ட்வீட் செய்தனர் மற்றும் சுமார் 60,000 ட்விட்டர் பயனர்கள் அவரது இடுகையை வெளியிட்ட 30 நிமிடங்களுக்குள் like செய்தனர்.
Twitter பயனர்களுக்கு எச்சரிக்கை; போலி செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை
Twitter Mar 24, 2021, 05:39 PM IST
Twitter பயனர்களுக்கு எச்சரிக்கை; போலி செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை
போலி செய்திகள், தவறான செய்திகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில், நம்பகமான தகவல்களை பெறுவதை எளிதாக்குவதே எங்களது குறிக்கோள் என்று ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கூறியுள்ளது. 
Twitter பயனர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான  Undo அம்சம் விரைவில்... ஆனால், ஒரு நிபந்தனை!
Twitter Mar 21, 2021, 12:38 PM IST
Twitter பயனர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான Undo அம்சம் விரைவில்... ஆனால், ஒரு நிபந்தனை!
சமூக வலைதளமான ட்விட்டர், பயனர்களின் நெடுநாளாக எதிர்பார்த்து வரும் ஒரு புதிய அம்சத்தை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் இனி பயனர்கள் தாங்கள் பதிவு செய்த ட்வீட்டுகளை திருத்தலாம் என கூறப்படுகிறது.
உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய Whatsapp, Instagram மற்றும் Facebook!
Facebook Mar 20, 2021, 08:44 AM IST
உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய Whatsapp, Instagram மற்றும் Facebook!
உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு Facebook, WhatsApp, Instagram ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர்.
Bizarre Bug: 'Memphis' வார்த்தையை பயன்படுத்தினால் டிவிட்டரில் தடை!
Bizarre Mar 15, 2021, 09:18 PM IST
Bizarre Bug: 'Memphis' வார்த்தையை பயன்படுத்தினால் டிவிட்டரில் தடை!
டிவிட்டரில் "மெம்பிஸ்" என்ற வார்த்தையைப் பயன்படுத்திய ட்விட்டர் பயனர்களுக்கு வினோதமான அனுபவம் ஏற்பட்டது. அவர்களின் கணக்குகள் வார இறுதியில் முடங்கின.
கூகிள், பேஸ்புக், ட்விட்டர் மீது ரஷ்யா வழக்கு பதிவு; காரணம் என்ன..!!
Russia Mar 9, 2021, 05:54 PM IST
கூகிள், பேஸ்புக், ட்விட்டர் மீது ரஷ்யா வழக்கு பதிவு; காரணம் என்ன..!!
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக (Social Media) தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
Twitter-ஐ மேலும் வண்ணமயமாக்க வருகிறது e-commerce அம்சம்: முழு விவரம் இதோ
Twitter Mar 8, 2021, 05:08 PM IST
Twitter-ஐ மேலும் வண்ணமயமாக்க வருகிறது e-commerce அம்சம்: முழு விவரம் இதோ
“ட்விட்டரில் வர்த்தகத்தை மேலும் சிறப்பாக ஆதரிப்பதற்கான வழிகளை நாங்கள் ஆராயத் தொடங்குகிறோம்" என்று ட்விட்டர் வருவாய் முன்னணி தலைவர், புரூஸ் பால்க் கூறினார்.
Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
Viral Video Mar 8, 2021, 12:58 PM IST
Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
தங்கத்தை நிரப்பிக்கொள்ள தங்களுடன் பெரிய பைகளை மக்கள் எடுத்துச் சென்றனர். 28 விநாடிகள் கொண்ட வீடியோவை இதுவரை 53 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
கலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்
Aung San Suu Kyi Mar 7, 2021, 07:11 PM IST
கலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்
நீண்ட நாட்களாக ஜனநாயகத்தை மீட்க போராட்டம் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக, சமூக ஊடகங்கள் முதலில் தடை செய்யப்பட்டன. பின்னர் இணைய சேவையும் முடக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.  
மலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ!
SBI mega e-auction Mar 5, 2021, 09:54 AM IST
மலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ!
SBI-யின் மெகா இ-ஏலம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஏலத்தில், குடியிருப்பு, வணிக சொத்து மற்றும் நிலம் தவிர, ஆலை, இயந்திரங்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றை குறைந்த விலையில் ஏலம் எடுக்கலாம்.
Watch Viral Video: டென்ஷன்ல இருக்கீங்களா? உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி, வீடியோவ பாருங்க
Viral Video Mar 2, 2021, 06:18 PM IST
Watch Viral Video: டென்ஷன்ல இருக்கீங்களா? உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி, வீடியோவ பாருங்க
தற்போது சமூக ஊடகங்களில் 5 விநாடிகளுக்கான அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
சமூக ஊடகங்களை முறைப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசு திட்டம்: ராம் மாதவ்
Social media Feb 21, 2021, 04:55 PM IST
சமூக ஊடகங்களை முறைப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசு திட்டம்: ராம் மாதவ்
தனது புதிய புத்தகமான 'Because India Comes First'' என்ற புத்தக வெளியீட்டில் பேசிய மாதவ், "அரசியல் சாராத" மற்றும் "அரசு சாரா" சக்திகளால் ஜனநாயகம்  புதிய சவால்களை எதிர்கொள்கிறது என்றார்.
WhatsApp-க்கு போட்டியாக மோடி அரசு களமிறக்கும் Sandes Messaging app
Sandes app Feb 17, 2021, 10:27 AM IST
WhatsApp-க்கு போட்டியாக மோடி அரசு களமிறக்கும் Sandes Messaging app
Sandes செயலியை இப்போது APK Link வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும், இது இப்போது அனைவருக்கும் கிடைக்கவில்லை. 
போலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்
SC Feb 12, 2021, 07:09 PM IST
போலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்
போலி செய்திகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் மூலம் இந்திய எதிர்ப்பு செய்திகளை பரப்பும் சமூக ஊடக தளங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை ஒழுங்குமுறைபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை  ஏற்படுத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கை, கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர்
Twitter Feb 12, 2021, 04:05 PM IST
அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கை, கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர்
போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக, குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியது.
டொனால்ட் டிரம்ப் Twitter கணக்கிற்கு நிரந்திர தடையா.. உண்மை நிலை என்ன..!!!
Donald Trump Feb 11, 2021, 07:22 PM IST
டொனால்ட் டிரம்ப் Twitter கணக்கிற்கு நிரந்திர தடையா.. உண்மை நிலை என்ன..!!!
ஜோ பைடன் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்த ஜனவரி 6, 2021 அன்று பிரநிதிநிதிகள் டசபை கூட உள்ள நிலையில், கேபிடல் ஹில் வளாகத்தில் கூடிய டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • தனுஷின் 19 வருஷ ரெக்கார்டு பிரேக்கிங், கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எத்தனை?
    Karnan

    தனுஷின் 19 வருஷ ரெக்கார்டு பிரேக்கிங், கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எத்தனை?

  • BSNL-ன் இந்த மலிவான ரீசார்ஜ் பிளானில், இலவச கால்ஸ், வரம்பற்ற தரவு, இன்னும் பல நன்மைகள்
    BSNL
    BSNL-ன் இந்த மலிவான ரீசார்ஜ் பிளானில், இலவச கால்ஸ், வரம்பற்ற தரவு, இன்னும் பல நன்மைகள்
  • CBSE Board Exams 2021: பொது தேர்வுகளை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை
    CBSE
    CBSE Board Exams 2021: பொது தேர்வுகளை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை
  • எகிப்தின் தொலைந்து போன, 3000 ஆண்டு கால பழமையான “தங்க நகரம்” கண்டுபிடிப்பு
    Egypt
    எகிப்தின் தொலைந்து போன, 3000 ஆண்டு கால பழமையான “தங்க நகரம்” கண்டுபிடிப்பு
  • அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்
    Arakkonam Murder
    அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்
  • Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள், முழு விவரம் இங்கே!
    Reliance Jio
    Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள், முழு விவரம் இங்கே!
  • வடகொரியாவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயார் என்பது உண்மையா?
    Seoul
    வடகொரியாவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயார் என்பது உண்மையா?
  • Covidக்கு பலியானார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்
    COVID-19
    Covidக்கு பலியானார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்
  • J&K:  72 மணி நேரத்தில் 12 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்
    Jammu Kashmir
    J&K: 72 மணி நேரத்தில் 12 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்
  • கொரோனா நிலைமை மேம்படும் வரை Remdesivir ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
    remdesivir
    கொரோனா நிலைமை மேம்படும் வரை Remdesivir ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.