பாம்பு மூட்டைன்னு தெரியாம கைய வச்சுட்டானே! துள்ளி குதித்து ஒடும் இளைஞரின் வீடியோ வைரல்

Viral Video Of cobra Bag: ஐ! பண மூட்டை ரோட்டுல கிடக்கே? நாம கோடீஸ்வரன் தான் என்று குதூகலித்த மனிதனுக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா? பாவம் பேராசை பெருநஷ்டம் தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 3, 2023, 05:35 PM IST
  • கவலையில்லாமல் இருந்தா இந்த வீடியோவைப் பாருங்க
  • மூட்டைக்குள் பாம்பு இருக்கும்னு யாருக்கு தெரியும?
  • தலை தெறிக்க ஓட வைத்த பாம்பு வீடியோ
பாம்பு மூட்டைன்னு தெரியாம கைய வச்சுட்டானே! துள்ளி குதித்து ஒடும் இளைஞரின் வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணையமும், தொழில்நுட்பங்களும் மனிதர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துவிட்டன. நமது வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக உடகங்கள் பலவிதமான அனுபவங்களை வழங்குகின்றன. சமூக ஊடகங்களில், நன்மையையும், தீமையையும் ஒன்றாகவே கலந்து இருப்பதையும் மறுக்கமுடியாது. ஆனால், அதில் ரசிப்பதற்கான விஷயங்களும் இருப்பதை மறுத்துவிட முடியாது. இணைய வசதியும் தொழில்நுட்பத்தின் உதவியும் நமது வாழ்க்கையை சுலபமாக்குகின்றன.

இணையத்தில் தேவையில்லாத செய்திகள் முதல், அத்தியாவசியமான செய்திகள் வரை அனைத்தும் கொட்டிக் கிடக்கின்றன. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பல செய்திகளை வழங்குகின்றன. அதிலிருந்து நல்லதை தேர்ந்தெடுத்துக் கொள்வது நம் கையில் தன் இருக்கிறது.

இணையத்தில் பகிரப்படும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக, பாம்புகளின் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர் ம்பு வீடியோக்களில் எதைப் போட்டாலும், அது வைரலாகிவிடும் என்றாலும், இன்று மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்றைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | நூற்றுக்கணக்கான Pythonகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ 

இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த வைரல் வீடியோவில், ஒன்றல்ல, சாலையில் நடந்து செல்லும் இளைஞர், அங்கு கிடக்கும் மூட்டையைப் பார்த்ததும் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பதைபதைத்து ஓட வைக்கும் வீடியோவை ரசித்து பார்த்து லைக்குகளை அள்ளி வீசுகிறது ரசிகர் பட்டாளம்

பண மூட்டையா ?  பாம்பு மூட்டை 

தற்போது இணையத்தை கலக்கும் இந்த வீடியோவில், ஒருவர் சாலையில் நடந்து செல்லும்போது, சாலையோரத்தில் கிடக்கும் மூட்டையைப் பார்த்து அதில் என்ன இருக்கிறது என்று திறக்கிறார்.

மேலும் படிக்க | சறுக்கி விளையாடும் ஜாலியெல்லாம் உங்களுக்கு தெரியாது? பாண்டா அடிக்கும் குட்டிக்கரணம்

உள்ளே இருந்து சீறி வரும் பாம்பு, பதைபதைத்து ஓடுபவரை துரத்தும் காட்சி பரபரப்பை கூட்டுகிறது. செம திரில்லர் படத்தை பார்த்த எஃபக்ட் கொடுக்கும் வைரல் வீடியோ இது. ஒரு நிமிடத்தை விட குறைவான இந்த வீடியோ, பல நிமிடங்கள் வரை சிரிக்க வைக்கிறது.

வீடியோவை ஒரு முறை பார்த்தால் அத்துடன் அதை நிறுத்த முடியாமல், தொடர்ந்து பல முறை பார்க்கத் தூண்டுகிறது.  இந்த வீடியோ, இந்த வீடியோவைப் பார்த்த பலரும் லைக் போட்டு, ஷேர் செய்துள்ளனர். இப்படியொரு வீடியோவை பார்ப்பது சுலபமான காரியம் அல்ல...

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News