Viral Video: ‘யார் மீது என்ன கோபமோ’; தன்னைத் தானே கடித்துக் கொள்ளும் பாம்பு..!!

பெரும்பாலும், பாம்பு வீடியோக்களை பலர் விரும்பி பார்க்கின்றனர். பாம்பு வீடியோ என்றலே, லைக்குகளும் வியூஸ்களும் அதிக அளவில் வருகின்றன. 

Last Updated : Dec 9, 2021, 06:34 PM IST
Viral Video: ‘யார் மீது என்ன கோபமோ’; தன்னைத் தானே கடித்துக் கொள்ளும் பாம்பு..!! title=

சமூக ஊடக உலகில், தினமும் ஏதோ ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சில நேரங்களில் வேடிக்கையான வீடியோக்கள், சில நேரங்களில் மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும் வீடியோக்கல், சில நேரங்களில் திகிலை உண்டாக்கும் வீடியோக்கள் என எல்லா தரப்பிலும் வீடியோக்கள் காண கிடைக்கின்றன. 

பெரும்பாலும், பாம்பு வீடியோக்களை பலர் விரும்பி பார்க்கின்றனர். பாம்பு வீடியோ என்றலே, லைக்குகளும் வியூஸ்களும் அதிக அளவில் வருகின்றன. 

ALSO READ | Viral Video: ‘நாங்களும் ஜிம்முக்கு போவோம்ல’... அசத்தும் பூனைக் குட்டி..!! 

அந்த வகையில் சில நொடிகளே ஆன ஒரு பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது. பல அடி நீளமுள்ள பாம்பு திடீரென்று தன்னை தானே கடித்துக் கொள்வதை அதில் காணலாம். உடலின் நடுப்பகுதியை வாயால் பலமாக கடிப்பதை வீடியோவில் காணலாம். காணொளியில் உள்ள இந்த காட்சி மிகவும் அதிர்ச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் கொடுப்பதாக உள்ளது. ஆபத்தான பாம்பு தனது வாயை முழுமையாக திறந்து விழுங்கத் தொடங்குவதைக் காணலாம். 

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SNAKE WORLD (@snake._.world)

 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பாம்பு._.உலகம் என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

ALSO READ | மாலையை தூக்கி எறிந்த மணமகள், திகைத்து நின்ற மணமகன்: அங்க ஒரு ட்விஸ்ட்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News