வலைத்தளம்

மீண்டும் Bigg Boss வீட்டிற்குள் கால் பதிக்கும் வனிதா விஜயகுமார்!

மீண்டும் Bigg Boss வீட்டிற்குள் கால் பதிக்கும் வனிதா விஜயகுமார்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்!

Aug 12, 2019, 01:38 PM IST
புதிய இந்தியாவுக்கு நன்றி கூறி, twitter விட்டு வெளியேறினார் அனுராக் காஷ்யப்

புதிய இந்தியாவுக்கு நன்றி கூறி, twitter விட்டு வெளியேறினார் அனுராக் காஷ்யப்

தன் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளார்!

Aug 12, 2019, 01:12 PM IST
2 அவித்த முட்டை விலை ₹ 1,700 மட்டும்; இது ஹை கிளாஷ் கோழி முட்டை!!

2 அவித்த முட்டை விலை ₹ 1,700 மட்டும்; இது ஹை கிளாஷ் கோழி முட்டை!!

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம் வசூலித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Aug 12, 2019, 01:01 PM IST
விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டுடூள்...

விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டுடூள்...

விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டுடூலை வெளியிட்டுள்ளது!

Aug 12, 2019, 12:29 PM IST
மழைவெள்ளத்தில் அடித்து சென்ற அடுக்குமாடி கட்டிடம்; 2 பேர் பலி..

மழைவெள்ளத்தில் அடித்து சென்ற அடுக்குமாடி கட்டிடம்; 2 பேர் பலி..

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் வீடு இடிந்து தரைமட்டமான காட்சிகள் வெளியாகி உள்ளன!

Aug 12, 2019, 11:42 AM IST
மீண்டும் ஒருமுறை மக்களின் மனதை கொள்ளையடித்த லடாக் MP ஜம்யாங்!

மீண்டும் ஒருமுறை மக்களின் மனதை கொள்ளையடித்த லடாக் MP ஜம்யாங்!

காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுக்காலமாக அமைதி காத்து வந்த அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் 2 -வது முறையாக பதவியேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு செய்தது. 

Aug 12, 2019, 10:31 AM IST
பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

தியாகத் திருநளான பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!!

Aug 12, 2019, 09:36 AM IST
WATCH: பைக் எச்சரிக்கை அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ!

WATCH: பைக் எச்சரிக்கை அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ!

இணையதளத்தில் வைரலாகும் திருட்டு பைக் அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ!! 

Aug 10, 2019, 04:18 PM IST
மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார்: பியர் கிரில்ஸ்

மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார்: பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியை காட்டுக்குள் அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம் என்று டிஸ்கவரி சேனல் Man Vs Wild நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்!! 

Aug 10, 2019, 12:27 PM IST
Video: ஒலிம்பிக் விளையாட்டிற்கு சவால் விடும் புதுவகை விளையாட்டு!

Video: ஒலிம்பிக் விளையாட்டிற்கு சவால் விடும் புதுவகை விளையாட்டு!

இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றார்கள் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுகிறோம்.

Aug 9, 2019, 05:03 PM IST
3 மாதத்திற்கு YouTube Premium இலவசம்! மாணர்களுக்கு மட்டும்.,

3 மாதத்திற்கு YouTube Premium இலவசம்! மாணர்களுக்கு மட்டும்.,

Netflix மற்றும் Spotify போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக ஆன்லைன் உள்ளடக்க-ஸ்ட்ரீமிங் பிரிவில் வலுவான அடிவருடியை நிறுவும் முயற்சியில், Google அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு YouTube Premium சந்தாவினை மூன்று மாதங்களுக்கு இலவசமாக அளித்துள்ளது!

Aug 9, 2019, 12:28 PM IST
கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்!!

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்!!

கர்ப்பமாக இருக்கும் நிலையில், அரை நிர்வாண புகைப்படத்தை பதிவு செய்த நடிகை எமி ஜாக்சன்!!

Aug 8, 2019, 03:46 PM IST
நாம் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும்; காஷ்மீர் விவகாரம் குறித்து மலாலா!

நாம் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும்; காஷ்மீர் விவகாரம் குறித்து மலாலா!

நாம் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும், ஒருவருக்கொருவர் காயப்படுத்த தேவையில்லை என காஷ்மீர் விவகாரம் குறித்து மலாலா யூசஃப்சாய் தெரிவித்துள்ளார்!

Aug 8, 2019, 02:00 PM IST
QR குறியீடு எதுவாக இருந்தாலும் சரி., Paytm ஒன்று போதும்!

QR குறியீடு எதுவாக இருந்தாலும் சரி., Paytm ஒன்று போதும்!

முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Aug 8, 2019, 11:43 AM IST
காஷ்மீர் பெண்களை மணக்க இனி எந்த பிரச்சனையும் இல்லை -BJP MLA!

காஷ்மீர் பெண்களை மணக்க இனி எந்த பிரச்சனையும் இல்லை -BJP MLA!

இந்திய இளைஞர்கள் இனி வெள்ளையான காஷ்மீர் பெண்களை இனி மணப்பதால் பிரச்சனைகள் ஏதும் இல்லை என உத்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை கருத்து வெளியிட்டுள்ளார்.

Aug 7, 2019, 07:26 PM IST
இப்போ வரைக்கும் நான் சிங்கிள்.... இதுதான் என ஆரோகியத்திற்கு காரணம்!!

இப்போ வரைக்கும் நான் சிங்கிள்.... இதுதான் என ஆரோகியத்திற்கு காரணம்!!

லூயிஸ் சயனோர் என்ற மூதாட்டி தனது 107-வது வரை தான் அழமாக இருக்க என்ன காரணம் என்பதை மக்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்!!

Aug 7, 2019, 05:11 PM IST
Watch: மகளை போல வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி....

Watch: மகளை போல வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி....

சிறையில் இருந்து பெண் போல வேடமிட்டு தப்ப முயன்றவர் மாட்டிக்கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது!!

Aug 7, 2019, 02:40 PM IST
BJP மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..

BJP மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..

இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல்!!

Aug 7, 2019, 08:21 AM IST
"நேர்கொண்ட பார்வை" திருவிழா ஆரம்பம்!! ட்விட்டரை தெறிக்கவிடும் தல ரசிகர்கள்!!

"நேர்கொண்ட பார்வை" திருவிழா ஆரம்பம்!! ட்விட்டரை தெறிக்கவிடும் தல ரசிகர்கள்!!

இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், திருவிழா ஆரம்பத்த தல ரசிகர்கள்.

Aug 6, 2019, 08:45 PM IST
இளம்பெண்களுக்கு முத்தம் அளிக்கும் டால்பீன்; வைரலாகும் Video!

இளம்பெண்களுக்கு முத்தம் அளிக்கும் டால்பீன்; வைரலாகும் Video!

சீவோர்ல்ட் ஆர்லாண்டோவில் டால்பின் ஒன்று தனது இரண்டு பயிற்சியாளர்களை முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Aug 6, 2019, 11:47 AM IST