புத்தாண்டின் கிரக பெயர்ச்சிகள்: சனி, சுக்கிரன், சூரியன் வியாழன் கிரகங்களின் சஞ்சாரம்

2023 Planet Transits: புத்தாண்டில் இருப்பிடத்தை மாற்றும் சனி, சுக்கிரன், சூரியன், சநதிரன், வியாழன், ராகு கேது  கிரகங்களின் சஞ்சாரம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 20, 2022, 11:24 AM IST
  • புத்தாண்டில் மாறும் கிரகங்கள் யாருக்கு சாதகம்? எவருக்கு பாதகம்?
  • ஜனவரி மாத கிரக சஞ்சாரங்கள்
  • பொங்கலன்று சூரிய பெயர்ச்சி யாருக்கு என்ன கொடுக்கும்
புத்தாண்டின் கிரக பெயர்ச்சிகள்: சனி, சுக்கிரன், சூரியன் வியாழன் கிரகங்களின் சஞ்சாரம்

புத்தாண்டின் கிரக மாற்றங்கள்: 2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த புத்தாண்டிலும் கிரகங்கள் மற்றும் ராசிகளின் மாற்றம் இருக்கும். இந்த மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். சனி, வெள்ளி மற்றும் வியாழன் உள்ளிட்ட இந்த பெரிய கிரகங்களின் சஞ்சாரம் எப்போது? 

புத்தாண்டை அனைவரும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவதில் மும்முரமாக உள்ளனர். பல பெரிய கிரகங்கள் தங்களின் சொந்த நேரத்தில் பெயர்ச்சி அடையும். 2023ல் எந்த கிரகம் எப்போது எங்கு சஞ்சரிக்கப் போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

கிரகங்களின் சஞ்சாரம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கிறது. சனி இரண்டரை வருடங்களுக்குப் பிறகும், ராகு மற்றும் கேது 18 மாதங்களுக்குப் பிறகும், வியாழன் குறைந்தது 12 மாதங்களுக்குப் பிறகும் தங்கள் இருப்பிடத்தை விட்டு மாறுகின்றான. 2023 ஆம் ஆண்டில், நவகிரகங்களும் குறிப்பிட்ட நேரத்தில், தங்கள் இடத்தை மாற்றி வேறு இடத்திற்கு பெயரவிருக்கின்றன.

மேலும் படிக்க | புதன் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு சூப்பர், சிலருக்கு சுமார், ராசிபலன் இதோ 

சூரியனின் சஞ்சாரம் 2023

சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சூரியன் தனது ராசியை மாற்றுகிறது. சூரியன் ஒரு வருடத்தில் 12 முறை பெயர்கிறது.  2023 ஆம் ஆண்டிலும், சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயரும் நாளின் அடிப்படையில், தமிழ் மாதம் கணக்கிடப்படுகிறது.

மகரம் - 14 ஜனவரி 2023

கும்பம் - 13 பிப்ரவரி 2023

மீனம் - 15 மார்ச் 2023

மேஷம் - 14 ஏப்ரல் 2023

ரிஷபம் - 15 மே 2023

மிதுனம் - 15 ஜூன் 2023

கடகம்- 17 ஜூலை 2023

சிம்மம் - 17 ஆகஸ்ட் 2023

கன்னி - 17 செப்டம்பர் 2023

துலாம் - 18 அக்டோபர் 2023

விருச்சிகம் - 17 நவம்பர் 2023

தனுசு - 16 டிசம்பர் 2023

மேலும் படிக்க | Mercury Transit: கவலைகளை மறந்து ஜாலியா இருக்கலாம்! இது புதன் பெயர்ச்சியின் ஜாக்பாட்

செவ்வாய் சஞ்சாரம் 2023

மிதுனம் - மார்ச் 13, 2023

கடகம்- 10 மே 2023

சிம்மம் - 1 ஜூலை 1 2023

கன்னி - 18 ஆகஸ்ட் 2023

துலாம் - 3 அக்டோபர் 2023

விருச்சிகம் - 16 நவம்பர் 2023

தனுசு - 28 டிசம்பர் 2023

மேலும் படிக்க | மார்கழி 2022: பிறந்தது மார்கழி மாதம், கோவில்களில் சிறப்பு வழிபாடு

புதன் சஞ்சாரம் 2023

மகரம் - 7 பிப்ரவரி 2023

கும்பம் - 27 பிப்ரவரி 2023

மீனம் - மார்ச் 16, 2023

மேஷம் - மார்ச் 31, 2023

ரிஷபம் - 7 ஜூன் 2023

மிதுனம் - 24 ஜூன் 2023

கடகம்- 8 ஜூலை 2023

சிம்மம் - 25 ஜூலை 2023

கன்னி - 1 அக்டோபர் 2023

துலாம் - 19 அக்டோபர் 2023

விருச்சிகம் - 6 நவம்பர் 2023

தனுசு - 27 நவம்பர் 2023

விருச்சிகம் - 28 டிசம்பர் 2023

மேலும் படிக்க | Mars Retrograde: செவ்வாய் பெயர்ச்சியால் 2023ல் பணத்தில் படுத்து உருளப்போகும் ராசிகள்

குரு சஞ்சாரம் 2023

மேஷம் - 22 ஏப்ரல் 2023

சுக்கிரன் பெயர்ச்சி 2023

கும்பம் - 22 ஜனவரி 2023

மீனம் - 15 பிப்ரவரி 2023

மேஷம் - மார்ச் 12, 2023

ரிஷபம் - 6 ஏப்ரல் 2023

மிதுனம் - மே 2, 2023

கடகம்- 30 மே 2023

சிம்மம் - 7 ஜூலை 2023

கடகம் - 7 ஆகஸ்ட் 2023

சிம்மம் - 2 அக்டோபர் 2023

கன்னி - 3 நவம்பர் 2023

துலாம் - 30 நவம்பர் 2023

விருச்சிகம் - 25 டிசம்பர் 2023

சனிப் பெயர்ச்சி 2023

கும்பம் - 17 ஜனவரி 2023

மேலும் படிக்க | 2023 JOB Horoscope: இந்த ராசிகளுக்கு வேலையில் யோகம், சம்பளமும் அதிகாரமும் கூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News