Lord shani: சனி பகவானை சாந்திப்படுத்தி வாழ்வில் வளம் தரும் மந்திரத்தின் தந்திரம்

Lord shani wishes: சனீஸ்வரருக்கு பிடிக்காத சில விஷயங்களை தவிர்க்கச் சொல்வதுபோல, அவருக்கு பிடித்த செயல்கள் என்ன என்பதை தெரிந்து அவற்றை வழக்கமாக்கிக் கொண்டால் நிம்மதியாக வாழலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 19, 2022, 04:15 PM IST
  • சனி பகவானை சாந்திப்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்
  • வாழ்வில் வளம் தரும் சனீஸ்வர மந்திரம்
  • வாழ்வில் வளம் தரும் சனீஸ்வர மந்திரத்தின் தந்திரம்
Lord shani: சனி பகவானை சாந்திப்படுத்தி வாழ்வில் வளம் தரும் மந்திரத்தின் தந்திரம்  title=

ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி ஒரு நபரின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுவருகிறது. ஆண்டின் கடைசி நாள் டிசம்பர் 31,  சனிக்கிழமை வருகிறது. ஆண்டின் கடைசி நாளில் செய்யப்படும் சனிப் பரிகாரங்கள், அடுத்த நால் முதல் தொடங்கும் புத்தாண்டு முழுவதும் மிகுந்த நிவாரணம் அளிக்கும். கிரகங்கள் அவற்றின் இடத்தில் இருந்து மாறுவது 12 ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கிறது. சனி தற்போது மகர ராசியில் இருக்கிராஅர். ஜனவரி 16 வரை சனீஸ்வரர் இந்த ராசியில் இருப்பார்

ஜனவரி 17 ஆம் தேதி, சனி பகவான், மகர ராசியிலிருந்து வெளியேறி கும்ப ராசியில் நுழைகிறார், அதன் பிறகு பல ராசிகளைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்படும்.

மேலும் படிக்க | Ketu Gochar 2023: கேது பெயர்ச்சியால் புத்தாண்டில் ஆனந்தத்தை அனுபவிக்கப்போகும் '4' ராசிகள்

ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 16-ம் தேதி வரை மகரம், கும்பம், தனுசு ராசிக்காரர்கள் ஏழரை வருடங்களும், மிதுனம், துலாம் ராசிக்காரர்களும் சனி தசையின் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும்.

அத்தகைய சூழ்நிலையில், இந்த சிறப்பு பரிகாரத்தை ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31, சனிக்கிழமையில் செய்வதால், அனைத்து வகையான தோஷங்களும் முடிவுக்கு வரும்.

மேலும் படிக்க | ஜாதகத்திற்கு ஏற்ற நவரத்தினத்தை அணிந்தால் ஜாலியாக வாழலாம்

சனீஸ்வர மந்திரத்தின் முக்கியத்துவம்

நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம நமோ

நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே நம

புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே நமோ

கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே நமஸ்தே

ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸ்துதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே நமோ

மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய நமோ

நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்

இந்த மந்திரம் சனீஸ்வரரை மகிழ்வித்து வாழ்வில் வளங்களைச் சேர்க்கும். கெடு பலன்களை குறைத்து, சுப பலன்களை கொடுத்து வாழ்வை வசந்தமாக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | 2023 ஆண்டில் இவங்கள அசச்சிக்க முடியாது: புத்தாண்டின் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News