இந்திய வேகபந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தனது குழந்தை பருவ தோழியான நூப்பூர் நகரை நவம்பர் 23 அன்று திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அவரது நண்பர்களும், கிரிக்கெட் வீர்களும் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் ஆகியோரின் திருமண வரவேற்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புவனேஸ்வர் குமார் மற்றும் நுபுர் நகர் திருமண வரவேற்பு நிகழ்சியின் வீடியோ: