இந்த வருடத்திற்கான சிறந்த வீரராக செல்சியாவின் கான்டே தேர்வு

Last Updated : May 22, 2017, 08:47 AM IST
இந்த வருடத்திற்கான சிறந்த வீரராக செல்சியாவின் கான்டே தேர்வு title=

இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரிமீயர் லீக். 2016-17 சீசன் நேற்றுடன் முடிந்தது. 

செல்சியா அணியில் இடம் பிடித்துள்ள நடுகள வீரர் கான்டே இந்த சீசனின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற லெய்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து செல்சியாக அணிக்கு மாறிய கான்டே, ஏற்கனவே கால்பந்து எழுத்தாளர்கள் அசோசியேசன்ஸ் மற்றும் புரோபெஷனல் புட்பாலர்ஸ் அசோசியேசன் ஆகியவற்றின் இந்த வருடத்திற்கான சிறந்த விருதையும் பெற்றுள்ளார்.

Trending News