டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு முதலிடம்

Last Updated : Aug 17, 2016, 04:31 PM IST
டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு முதலிடம்  title=

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கொழும்புவில் நடந்த 3-வது டெஸ்டில் இலங்கை அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 0-3 என முழுமையாக இழந்தது. 

இதனையடுத்து ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில்:-

முதல் இடம்: இந்தியா- 112 புள்ளி

2-வது இடம்: பாகிஸ்தான்- 111 புள்ளி

3-வது இடம்: ஆஸ்திரேலியா-108 புள்ளி

 

 

Trending News