பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: செரீனா-முகுருசா மோதல்

Last Updated : Jun 4, 2016, 12:27 PM IST
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: செரீனா-முகுருசா மோதல்  title=

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் அரை இறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நெதர்லாந்தின் கிகி பெர் டென்ஸை மோதினர்.  இதில் செரீனா 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா மற்றும் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மோதின. இதில் முகுருசா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தார். 

இறுதிப்போட்டியில் செரீனா மற்றும் முகுருசா இருவரும் மோதுகின்றனர். வெற்றி பெறுவோருக்கு சாம்பியன் பட்டம் அளிக்கப்படும்.

Trending News