இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட்: இந்திய அணி 'பேட்டிங்'

Last Updated : Jul 26, 2017, 09:53 AM IST
இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட்: இந்திய அணி 'பேட்டிங்' title=

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று  தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது. 

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இன்று காலே மைதானத்தில் தொடங்கியது. 

இந்நிலையில் இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

 

இந்திய அணி:-

 

இலங்கை அணி:-

 

Trending News